Skip to content
Thamizh Padam

தி டோர் · Review

ReviewTamil

தி டோர் தமிழ் திரைப்பட விமர்சனம்

The Door Tamil Movie Review

ReviewTamil

தி டோர் தமிழ் திரைப்பட விமர்சனம்

The Door Tamil Movie Review

டோர் கதை

கதையின் நாயகி மித்ரா ஒரு கட்டிடக்கலை வல்லுனராக இருக்கிறார். மித்ராவுக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை, அனால் மித்ராவின் அப்பா திருமணத்திற்கான வேலைகளை செய்கிறார், இதனால் கோபமடைந்த மித்ரா அப்பா மீது கோபம் கொண்டு சில மாதங்கள் பேசாமல் இருக்கிறார்.

Read alsoTrauma Tamil Movie Review

மித்ராவின் கட்டிடக்கலை வேலையின் போது, ஒரு கட்டிடத்தை இடிக்க நேரிடுகிறது அப்போது ஒரு கோவிலையும் சேர்த்து இடிக்கிறார்கள். அதன் பிறகு அங்கு சிலர் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். பிறகு மித்ராவின் அப்பா இறந்துபோகிறார், மித்ராவிற்கு தொடர்ந்து கெட்ட கனவுகள் வருகிறது. இதுமட்டுமல்லாமல் தொடர்ந்து அமானுஷியமான விஷயங்கள் நடக்கிறது, இதற்கு என்ன காரணம் என்பதை மித்ரா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் ஜெய்தேவ் இயக்கியுள்ளார்.

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ஜஜெய்தேவ்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp