Skip to content
Thamizh Padam

News

News1 min read

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் செய்த சாதனை

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் தன் அப்பா கஸ்தூரி ராஜாவின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் அறிமுகமானார். ஆரம்பத்தில் அவரின் உருவத்தை வைத்து இவர் ஹீரோவா என விமர்சனங்கள் கூட எழுந்தது.

அதன் பின் அவர் தன் தீவிர முயற்சியால் நடித்து படங்கள் வெற்றி பெற்ற அவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின் ஒய் திஸ் கொல வெறி பாடல் மூலம் அவர் பிரபலமானார்.

அவரின் படங்களுக்கும் போட்டி இருக்கிறது. அண்மையில் அவர் நடித்துள்ள மாரி 2 படத்தில் டரைலர் வெளியானது. இந்நிலையில் ட்ரைலர் வந்த 1 நாளிலேயே அது 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

விஜய்யின் சர்கார் மெர்சல் படங்களுக்கு பிறகு இப்படியான ஒரு சாதனையை தனுஷ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp