Skip to content
Thamizh Padam

News

News1 min read

'தளபதி 65' திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல்

'பிகில்' படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 'தடையற தாக்க', 'தடம்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp