Skip to content
Thamizh Padam

News

News1 min read

'தளபதி 64' படத்தில் இணைந்த நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தின் பூஜை ஏற்கனவே முடிந்து தற்போது விஜய்யோடு விஜய் சேதுபதி, சாந்தனு மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கவுள்ள நிலையில், நடிகை ஆண்ட்ரியா ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp