Skip to content
Thamizh Padam

News

News1 min read

#Thalaivar168

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த ரஜினிகாந்த், இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளி விழாவில் இயக்குநர் சிவா கலந்து கொண்டுள்ளார். மேலும் ரஜினிகாந்தின் 167வது படத்தை சிவா இயக்க இருப்பது உறுதி என்று ரஜினியின் தீவிர ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp