Skip to content
Thamizh Padam

டெஸ்ட் · Review

ReviewTamil

டெஸ்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்

Test Tamil Movie Review

Critic · Our rating

இந்த டெஸ்ட் திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

ReviewTamil

டெஸ்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்

Test Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த டெஸ்ட் திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

டெஸ்ட் கதை

கிரிக்கெட் விளையாட்டு வீரர் அர்ஜுன், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்க இருக்கும் டெஸ்ட் மேட்சில் இவரை விளையாடக்கூடாது என கிரிக்கெட் கமிட்டி சொல்கிறது. அதற்கு காரணம் கடைசியாக நடந்த போட்டியில் இவர் சரியாக விளையாடவில்லை, ஆனாலும் அணைத்து பிரச்சனைகளையும் சமாளித்து இவர் டெஸ்ட் மேட்சில் விளையாடுகிறார்.

குமுதா, அர்ஜுன் மகன் ஆதி படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் ஆதி மீது அதிக பாசத்துடன் இருக்கிறார். குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மருத்துவ செலவுக்கு 5 லட்சம் தேவைப்படுகிறது.

Read alsoTharaipadai Tamil Movie Review

சரவணன் ஒரு விஞ்ஞானி, இவர் வாகனங்களில் பெட்ரோலுக்கு பதில் தண்ணியை ஊற்றி பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கிறார். இந்த கண்டுபிடிப்பை அரசாங்கத்தில் பதிவிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர 5 கோடி தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குட்டி எனும் ரௌடியிடம் 50 லட்சம் கடன் வாங்கியிருப்பர், அதனால் பிரச்னைகளை எதிர்கொள்கிறான்.

கடைசியில் அர்ஜுன் டெஸ்ட் மேட்சில் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார் என்பதும், குமுதாவிற்கு மருத்துவசெலவிற்கான பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதும் சரவணனின் பிரச்சனைகள் என்னானது மற்றும் அவருக்கு தேவையான பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்கி, இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த டெஸ்ட் திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Read alsoEMI Tamil Movie Review

What works

  • மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பு
  • மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு
  • வசனங்கள்
  • ஒளிப்பதிவு
  • கிரிக்கெட் காட்சிகள்
  • பின்னணி இசை

What doesn't

  • மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp