2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Tamil Rockerz Tamil Web Series Review
இதனை இயக்குனர் அறிவழகன் சில திருப்பங்களுடன் கூறியுள்ளார் மற்றும் இந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் SONY LIV -ல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது

Tamil Rockerz Tamil Web Series Review
Critic · Our rating
இதனை இயக்குனர் அறிவழகன் சில திருப்பங்களுடன் கூறியுள்ளார் மற்றும் இந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் SONY LIV -ல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது
ஒரு தயாரிப்பு நிறுவனம் 300 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து தீபாவளி வெளீயீட்டுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது தமிழ் ராக்கர்ஸ் என்ற குழு அந்த படத்தை திரையரங்கில் வெளியிடும் முன்பே அவர்கள் தங்களது இணையதளமான தமிழ் தமிழ் ராக்கர்ஸில் வெளியிட போவதாக அறிவிக்கின்றனர், இதனால் பதட்டமான தயாரிப்பு நிறுவனம் உயர்காவல் அதிகாரியை சந்தித்து நடந்ததை கூற, அந்த உயர் அதிகாரி இந்த கும்பலை கண்டுப்பிடிக்க கதையின் நாயகன் அருண் விஜய்யை நியமிக்கிறார் அதற்கு காரணம் அந்த கும்பலால் அருண் விஜய் தனது மனைவியை இழந்ததுதான், மற்றும் இவருடன் வாணிபோஜனும் இணைகிறார் அருண் விஜய்யை போலவே இவருக்கும் அந்த கும்பலுக்கும் தனிப்பட்ட பகை உள்ளதுதான் காரணம் , அருண் விஜய்யும் வாணிபோஜனும் இணைந்து அந்த தமிழ் ராக்கர்ஸ் கும்பலை கண்டுபிடித்து சொந்த பகையையும் சேர்த்து தீர்த்தர்களா ? ? இல்லையா ? மற்றும் தமிழ் ராக்கர்ஸ் குழு அந்த படத்தை வெளியிட்டார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை...
இதனை இயக்குனர் அறிவழகன் சில திருப்பங்களுடன் கூறியுள்ளார் மற்றும் இந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் SONY LIV -ல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது
Read alsoThiruchitrambalam Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy