2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Takkar Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் G க்ரிஷ் இயக்கியுள்ளார்.

Takkar Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் G க்ரிஷ் இயக்கியுள்ளார்.
ஏழ்மையாக இருக்கக்கூடிய கதையின் நாயகன் குணசேகரன் என்கிற குண்ஸ் கிராமத்தில் கஷ்டப்படுகிறார் ஒரு கட்டத்திற்கு மேல் பணம் தான் எல்லாம் என்று உணர்ந்த குண்ஸ் சென்னைக்கு சென்று பல வேலைகளை செய்கிறார், ஆனால் இவரின் கோபத்தினால் எந்த வேலையிலும் நிலைத்து நிற்க முடியவில்லை, கடைசியாக ஒரு பென்ஸ் காருக்கு டிரைவராக வேலைக்கு சேர்கிறார்.
Read alsoVimanam Movie Review
எதார்த்தமாக கதையின் நாயகி லக்கியை சந்திக்கிறார் குண்ஸ் இருவருக்கும் காதல் மலர்கிறது ஆனால் லக்கி பணக்காரவீட்டு பெண் என்பதால் அந்த சந்திப்பு அங்கேயே முடிகிறது. சில ஆட்களுடன் சண்டைபோடும் குண்ஸ் அவர்களின் காரை எடுத்துச்சென்று டிக்கியில் பார்த்தால் லக்கி இருக்கிறார். பணத்தின் மீது அதிக ஆசை கொண்ட குண்ஸ்- கும் பணத்தை வெறுக்கும் லக்கிக்கும் இதற்கடுத்து என்ன நடந்தது என்பதே மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் கார்த்திக் G க்ரிஷ் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy