News1 min read
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கமல்ஹாசன் அவர்களை சந்தித்துள்ளனர்
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர்கள் கமல்ஹாசன் அவர்களை
மரியாதை நிமித்தமாக சந்தித்து நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பு ஏற்க செயற்குழு ஒப்புதல் படி கோரிக்கை வைத்தனர்.அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.





