News1 min read
'சூரரைப்போற்று ' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'சூரரைப்போற்று' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 38வது படமான இந்த படத்தில் நாயகியாக அபர்ணா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.





