Skip to content
Thamizh Padam

News

News1 min read

சூரரைப் போற்றிய ரஹானே !!

சூரரை போற்று படத்தை பார்த்தேன், தற்போது இங்கிலாந்து உடனான கிரிக்கெட் தொடருக்காக சென்னை வந்துள்ள அவர், கொரோனா தனிமைப்படுத்துதலில் உள்ளார். அவரிடம் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், சென்னைக்கு உங்களை வரவேற்கிறேன். எதாவது தமிழ் சினிமா அல்லது சீரிஸ் பார்த்தீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துள்ள ரஹானே,

''ஆமாம். நான் சூரரைப் போற்று திரைப்படத்தை சப் டைட்டிலுடன் பார்த்தேன். எனக்கு பிடித்து இருந்தது. சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்'' என தெரிவித்துள்ளார். ரஹானேவின் இந்த இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் சூர்யா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp