2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Sivi 2 Tamil Movie Review
சில பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் கொடுக்கின்றனர் காவல் துறையினர் அவர்களை தேடி செல்கின்றனர்...

Sivi 2 Tamil Movie Review
Critic · Our rating
சில பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் கொடுக்கின்றனர் காவல் துறையினர் அவர்களை தேடி செல்கின்றனர்...
சில பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் கொடுக்கின்றனர் காவல் துறையினர் அவர்களை தேடி செல்கின்றனர்... அந்த மாணவர்கள் கடைசியாக ஒரு பாழடைந்த மருத்துவமனைக்கு சென்றிருப்பார்கள் ஆதலால் போலீஸ் அந்த இடத்தில் அவர்களுக்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்கின்றனர் அங்கு காணாமல் போனவர்களின் மொபைல் போன் மற்றும் கேமரா அவர்களுக்கு கிடைக்கிறது அந்த மொபைல் போனை போலிஸ் ஒரு ஹாக்கரிடம் கொடுக்கின்றனர் அந்த ஹாக்கர் அதை பார்த்து மிகவும் பயப்படுகிறார் அதுபட்டுமில்லாமல் அதில் பல உண்மைகள் வெளிவருகிறது, அதில் ஒரு நண்பனின் தூண்டுதலால் நண்பர்கள் 8 பேர் சேர்த்து அந்த மருத்துவமனைக்கு சென்று பேய் இருக்கிறதா இல்லையா என ஒரு வீடியோ எடுக்க செல்கின்றனர்... காணாமல் போன அவர்களுக்கு என்ன ஆயிற்று என்பதும் போலீஸ் அவர்களை கண்டு பிடித்தார்களா? இல்லையா ? மற்றும் அந்த மருத்துவமனையின் பின்னணி என்ன என்பதுதான் மீதி கதை
Read alsoNadhi Tamil Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy