Skip to content
Thamizh Padam

சீதா ராமம் · Review

ReviewTamil

சீதா ராமம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Sita Ramam Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர் ஹனு ராகவபுடி போரூற்றி காதலை வளர்த்திருக்கிறார்

ReviewTamil

சீதா ராமம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Sita Ramam Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர் ஹனு ராகவபுடி போரூற்றி காதலை வளர்த்திருக்கிறார்

சீதா ராமம் -கதை
பாகிஸ்தான் பெண்ணான ரஷ்மிகாவிடம் அவரது தாத்தா ஒரு கடிதத்தை கொடுத்து சீதாவிடம் கொடுக்க சொல்கிறார் அவரும் சீதாவை தேடி இந்தியா வருகிறார் அப்படி இந்தியாவிற்கு வந்து சீதாவை தேடும்போது ராம் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்கிறார் பிறகு சீதாவையும் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார், கடிதத்தை கொடுக்க இந்தியா வந்த ரஷ்மிகா அந்த கடிதத்தை சீதாவை கண்டுபிடித்து கொடுத்தாரா ? மற்றும் ராமிற்கு என்ன ஆயிற்று என்பதுதான் மீதி கதை...

இதனை இயக்குனர் ஹனு ராகவபுடி போரூற்றி காதலை வளர்த்திருக்கிறார்

What works

  • கதைக்களம்
  • திரைக்கதை
  • இயக்கம்
  • கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • எதுவும் இல்லை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp