Skip to content
Thamizh Padam

சைரன் · Review

ReviewTamil

சைரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Siren Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார்.

ReviewTamil

சைரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Siren Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார்.

சைரன் கதை

14 வருடங்களாக, திலக் புழல் சிறையில் இருக்கிறார். இவரின் நன்னடத்தை காரணமாக 14 நாட்கள் பரோலில் வெளியே சென்று வர நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. ஆனால் திலக் அதனை மறுக்கிறார், காரணம் இவருக்கு மலர் என்று ஒரு மகள் இருக்கிறார், அவரின் முன் நிற்க மனதில் உள்ள குற்ற உணர்ச்சி காரணமாக மறுக்கிறார்.ஆனாலும் சில சூழ்நிலை காரணமாக திலக் பரோலில் வெளியே வருகிறார்.

காவல் துறையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியேற்கிறார் நந்தினி. திலக் நந்தினியின் கஸ்டடியில் வெளியே வருகிறார், அப்படி வெளியே வந்த பிறகு திலக் சம்மந்தமே இல்லாமல் சில பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறார். அதனால் திலக்குக்கும் நந்தினிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. கடைசியில் திலக் இந்த பிரச்சனையிலிருந்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதும், மகளுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார்.

What works

  • ஜெயம்ரவியின் சிறப்பான நடிப்பு
  • அனைவரின் நடிப்பு
  • ஒருசில அரசியல் பேசும் வசனங்கள்
  • GV. பிரகாஷ் பாடல்கள்
  • சாம் CS பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • படத்தொகுப்பு

What doesn't

  • படத்தின் நீளம்
  • மேலும் மெழுகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ஆஆண்டனி பாக்யராஜ்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp