Skip to content
Thamizh Padam

சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் · Review

ReviewTamil

சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் தமிழ் திரைப்பட விமர்சனம்

Single Shankarum Smartphone Simranum Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார்

ReviewTamil

சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் தமிழ் திரைப்பட விமர்சனம்

Single Shankarum Smartphone Simranum Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார்

சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் கதை

கதையின் ஆரம்பத்தில் விஞ்ஞானியாக இருக்கும் ஷாரா ஒரு மொபைலை கண்டுபிடிக்கிறார், அந்த மொபைலுக்கு சிம்ரன் என்ற பேரையும் வைக்கிறார் , இந்த சிம்ரனின் சிறப்பு அம்சம் என்னவென்றால் AI என்கிற புதிய தொழில்நுட்பம் கொண்ட மொபைல் ஆகும். இந்த சிம்ரன் மொபைல் ஷாரா- விடம் இருந்து தொலைந்துவிடுகிறது.

அப்படி தொலைந்துபோன சிம்ரன் மொபைல் டெலிவரி பாயாக வேலை செய்யும் கதையின் நாயகன் ஷங்கருக்கு கிடைக்கிறது, அப்படி ஷங்கருக்கு சிம்ரன் கிடைத்ததும் என்னவெல்லாம் நடந்தது என்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் சிம்ரன் ஷங்கரை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார்

What works

  • வித்யாசமான கதைக்களம்
  • அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை

What doesn't

  • பெரிதாக ஒன்றும் இல்லை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

வவிக்னேஷ் ஷாDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp