Skip to content
Thamizh Padam

சில நொடிகளில் · Review

ReviewTamil

சில நொடிகளில் தமிழ் திரைப்பட விமர்சனம்

Sila Nodigalil Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார்.

ReviewTamil

சில நொடிகளில் தமிழ் திரைப்பட விமர்சனம்

Sila Nodigalil Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார்.

சில நொடிகளில் கதை

லண்டன்; கதையின் நாயகன் ராஜ் மருத்துவராக இருக்கிறார். இவருக்கு மாயா என்கிற மாடல் அழகியுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது, ஒருநாள் அவரின் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் ராஜ், மாயாவை வீட்டிற்கு அழைத்துவருகிறார், இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் போதை பொருளை அதிகமாக எடுத்ததனால், மாயா மயங்கி விழுந்து இறந்து விடுகிறார்.

Read alsoJoe Movie Review

தனது மனைவி வருவதற்குள் மாயாவை மறைத்து வைக்க வேண்டும் என நினைக்கும் ராஜ் மாயாவை மறைத்து விடுகிறார். ஆனால் அந்த சம்பவத்தை நினைத்து ராஜ் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கு என்ன நடந்தது என்பதை மனைவி மேதாவிடம் கூறுகிறார். அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார்.

What works

  • முக்கிய மூன்று கதாபாத்திரங்களின் நடிப்பு
  • அனைவரின் நடிப்பு
  • கதைக்கரு
  • கிளைமேக்ஸ்
  • ஒளிப்பதிவு
  • படத்தொகுப்பு

What doesn't

  • பின்னணி இசை
  • மெல்ல நகரும் கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

வவினய் பரத்வாஜ்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp