Skip to content
Thamizh Padam

செம்பியன் மாதேவி · Review

ReviewTamil

செம்பியன் மாதேவி தமிழ் திரைப்பட விமர்சனம்

Sembian Madhevi Tamil Movie Review

ReviewTamil

செம்பியன் மாதேவி தமிழ் திரைப்பட விமர்சனம்

Sembian Madhevi Tamil Movie Review

செம்பியன் மாதேவி கதை

செம்பியம் என்கிற கிராமத்தில் கதையின் நாயகி மாதவி தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் இருக்கிறார். மாதவியின் அண்ணன் மேல்ஜாதி பெண்ணுடன் பழகினார் என்பதற்காகவே, அவரை ஆணவ படுகொலை செய்கிறார்கள். இதனால் ஊருக்குள் மிகப்பெரிய பிரச்னையும் வெடிக்கிறது.

கதையின் நாயகன் வீரா ஒரு கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவர் மேல்ஜாதி காரர் ஆனால் எந்த பாகுபாடும் இன்றி அனைவரிடமும் பழகுவார். வீரா, மாதவியை ஒருதலையாக காதலிக்கிறார். ஆரம்பத்தில் மறுத்த மாதவி ஒரு கட்டத்தில் வீராவை காதலிக்கிறார். இவர்களின் காதல் வீராவின் வீட்டிற்கு தெரியவருகிறது. இதற்கடுத்து இவர்களின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் லோக பத்மநாபன் எழுதி, தயாரித்து, நடித்து, இசையமைத்து இயக்கியுள்ளார்.

Read alsoSurya's Saturday Tamil Movie Review

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp