News1 min read
சந்தானத்தின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சந்தானம், தற்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 'டிக்கிலோனா' படத்தில், சந்தானம் 3⃣ வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.





