Skip to content
Thamizh Padam

சஞ்ஜீவன் · Review

ReviewTamil

சஞ்ஜீவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Sanjeevan Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர் மணி சேகர் மிகவும் வித்யமாக இயக்கியுள்ளார் மற்றும் இந்த சஞ்சீவன் திரைப்படம் தான் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்

ReviewTamil

சஞ்ஜீவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Sanjeevan Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர் மணி சேகர் மிகவும் வித்யமாக இயக்கியுள்ளார் மற்றும் இந்த சஞ்சீவன் திரைப்படம் தான் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்

சஞ்ஜீவன் கதை

5 நண்பர்கள் வாழ்க்கைக்குள் 4 மாதங்களாக நடக்கும் நிகழ்வே இந்த சஞ்ஜீவன்...
கதையின் நாயகன் வினோத் ஒரு போட்டியில் அவரின் நண்பருடன் ஸ்னூக்கர் விளையாட்டை விளையாடி அதில் ஜெயிக்கிறார் , அடுத்து இவர் அடுத்தகட்ட விளையாட்டிற்கு தேர்வாகிறார், கடைசியில் இவர் இந்த விளையாட்டில் வென்றாரா ? இல்லையா ? என்பது தான் மீதி கதை

இதனை இயக்குனர் மணி சேகர் மிகவும் வித்யமாக இயக்கியுள்ளார் மற்றும் இந்த சஞ்சீவன் திரைப்படம் தான் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்

What works

  • விறுவிறுப்பான முதல்பாதி
  • இசை
  • ஒளிப்பதிவு
  • சிறந்த கதாபாத்திர தேர்வு

What doesn't

  • ஒட்டாத இரண்டாம் பாதி

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

மமணி சேகர்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp