2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Salaar: Part 1 Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் பிரசாந்த் நீல் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

Salaar: Part 1 Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் பிரசாந்த் நீல் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
1985 ல்- கதையின் நாயகன் தேவா, தன்னுடைய நண்பன் வரதராஜனுக்காக ஒருவரை எதிர்கிறான். மற்றும் சில காரணத்திற்காக தேவா அந்த இடத்தை விட்டு செல்கிறான். 2017 ல் கதையின் நாயகி வெளிநாட்டிலிருந்து இந்தியா வருகிறார், அவர் வருகிறார் என தெரிந்ததும் ரமா மன்னார்-ன் கூட்டம் அவரை பிடிக்க துடிக்கிறார்கள். காரணம் நாயகியின் அப்பா 7 வருடங்களுக்கு முன் செய்த ஏதோ விஷயத்திற்கு பழிவாங்க துடிக்கிறார்கள்.
Read alsoSaba Nayagan Tamil Movie Review
நாயகியின் அப்பா கிருஷ்ணகாந்த் தன் மகளை காப்பாற்ற பிலால் இடம் உதவி கேட்கிறார், நாயகி வாரணாசி ஏர்போட்டில் வந்து இறங்கியதும் அவரை பிடித்துவிடுகின்றனர். பிலால் நாயகியை காப்பாற்றி அஸ்ஸாம்-இல் கொண்டுபோய் தேவாவின் பொறுப்பில் பார்த்துக்கொள்ளுமாறு விட்டுவிடுகிறார். காரணம் ரமாவின் ஆட்களிடமிருந்து நாயகியை காப்பாற்ற தேவாவால் மட்டுமே முடியும் என்பதனால் கடைசியில் நாயகிக்கு என்ன ஆயிற்று என்பதும், தேவா இத்தனை வருடங்களாக என்ன செய்துகொண்டிருந்தார் என்பதும், 7 வருடத்திற்கு முன் நடந்த அந்த சம்பவம் என்ன என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் பிரசாந்த் நீல் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy