2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai


Saala Tamil Movie Review
ராயபுரத்தில் பார்வதி பார் ஒன்று உள்ளது. அந்த பாரை ஒவ்வொரு முறையும் குணா என்பவர் தான் லீசுக்கு எடுத்து நடத்துகிறார். அந்த பாரை சத்யா என்பவர் குணாவிடம் இருந்து பிடுங்க நினைக்கிறார். இதனால் ஏற்படும் சண்டையில் சத்யா இறந்துவிடுகிறார். குணாவை சாலா என்பவன் காப்பாற்றுகிறான்.
Read alsoVaazhai Tamil Movie Review
பாரில் நடந்த சண்டையால் பாரை 20 வருடங்கள் மூடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இறந்து போன சத்யாவின் மச்சான் தங்கதுரை அந்த பாரை அடைய நினைக்கிறான். கடைசியில் அந்த பார்வதி பார் யாருக்கு சொந்தமானது என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் SD. மணிபால் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy