Skip to content
Thamizh Padam

News

News1 min read

ரஞ்சித்துடன் இணையும் யோகிபாபு!!

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் யோகி பாபுவை ஒரு புதிய திட்டத்திற்காக கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தின் இயக்குனர் மற்றும் மீதமுள்ள விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.யோகி பாபுவுக்கு அடுத்ததாக ‘பன்னிக்குட்டி', ‘மண்டேலா', ‘டேனி', ‘ட்ரிப்' மற்றும் ‘ கடைசி விவசாயி ' என ஏகப்பட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. மேலும், அவர் விரைவில் ஒரு புதிய படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளதாக தெரிகிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp