Skip to content
Thamizh Padam

News

News1 min read

ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 ஏப்ரல் 19 முதல்

ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 ஏப்ரல் 19 முதல்.!

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படமான முனி 4 காஞ்சனா 3 படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 19ம் தேதி உலகம் முழுக்க படத்தை வெளியிட உள்ளனர்...தேர்தல் முடிந்த மறு நாள் படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத் தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp