Skip to content
Thamizh Padam

ராஜபீமா · Review

ReviewTamil

ராஜபீமா தமிழ் திரைப்பட விமர்சனம்

Rajabheema Tamil Movie Review

ReviewTamil

ராஜபீமா தமிழ் திரைப்பட விமர்சனம்

Rajabheema Tamil Movie Review

ராஜபீமா கதை

கதையின் நாயகன் ராஜா, பொள்ளாச்சியில் பணக்கார வீட்டு பையனாக இருக்கிறான். ராஜா சிறுவயதாக இருக்கும்போது அவனின் அம்மா இறந்துவிடுகிறார். அதனால் எப்போதும் தனிமையிலேயே இருக்கிறான்.

Read alsoRing Ring Tamil Movie Review

ஊருக்குள் ஒரு குட்டி யானை வருகிறது, அதனை ராஜா வளர்க்க ஆசைபடுகிறான். அதனால் யானைக்கு பீமா என பெயர் வைத்து பீமாவை வளர்க்க ஆரம்பிக்கிறான். தயாளன் என்பவன் யானைத்தந்ததை கடத்துகிறவன். அவனுக்கும் ராஜாவுக்கும் ஒரு பிரச்சனை ஆகிறது. அதனால் தயாளன் பீமாவை கடத்துகிறான், கடைசியில் ராஜா, பீமாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

நநரேஷ் சம்பத்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp