2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Project C Tamil Movie Review
இதனை இயக்குனர் வினோ மிகவும் வித்தியாசமாக இயக்கியுள்ளார்.
Project C Tamil Movie Review
Critic · Our rating
இதனை இயக்குனர் வினோ மிகவும் வித்தியாசமாக இயக்கியுள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்த கதையின் நாயகன் வேலை கிடைக்காமல் , கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்கிறார். கடைசியாக வாட்டர்கேன் போடும் கதையின் நாயகன் காதல் பிரச்சனையால் அந்த வேலையிலிருந்து வெளியேறுகிறார். அதன் பிறகு ஒரு பெரிய பணக்காரரின் வீட்டிற்கு , ஒரு பெரியவரை பார்த்துக்கொள்ளும் கேர் டேக்கராக வேலைக்கு சேர்கிறார். அங்கு சென்ற பிறகு ஒருசில விஷயங்கள் அவரின் வாழ்க்கையை மாற்றுகிறது , பிறகு இவரின் வாழ்க்கை எந்தெந்த கோணத்தில் செல்கிறது என்பதே படத்தின் மீதி கதை...
இது ஒரு "டிரையோலாஜிக்கல் சோபோமோர் க்ரைம் த்ரில்லரின்" 2வது பகுதி ஆகும். முதல் பகுதி அடுத்துதான் வரப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை இயக்குனர் வினோ மிகவும் வித்தியாசமாக இயக்கியுள்ளார்.
Read alsoConnect Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy