Skip to content
Thamizh Padam

பிரின்ஸ் · Review

ReviewTamil

பிரின்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Prince Tamil Movie Review

ReviewTamil

பிரின்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Prince Tamil Movie Review

ப்ரின்ஸ் கதை

தேவரக்கோட்டை என்கிற ஊரில் ஜாதி , மதம் , என எதையும் பார்க்காத ஒரு பெரிய மனுஷனின் மகன் தான் அன்பு இவர் ஒரு பள்ளியில் சமுக அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக வேலை செய்கிறார் , அப்போது அந்த ஊருக்கு ஜெசிகா அவரின் அப்பாவுடன் வருகிறர் எதற்காக என்றால் அந்த ஊரில் உள்ள அவர்களின் இடத்தை விற்பதற்காக , ஜெசிகா அன்பு வேலை செய்யும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலைக்கு சேர்கிறார் பிறகு அன்புவும் ஜெசிக்காவும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர், ஆனால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு வருகிறது கடைசியில் அனைவரின் எதிர்ப்பையும் சமாளித்து இவர்கள் சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை

Read alsoSadar Movie Review

What works

  • சிவா மற்றும் சத்யராஜின் காம்போ
  • மரியாவின் நடிப்பு
  • இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • சுவாரஸ்யமற்ற திரைக்கதை
  • சிரிப்பு வராத சில காமெடிகள்
  • Rating: ( 2.75/ )

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp