Skip to content
Thamizh Padam

பவுடர் · Review

ReviewTamil

பவுடர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Powder Tamil Movie Review

Critic · Our rating

தேர்தல் நெருங்கி வரும் சமயம், மக்களுக்கு ஒன்றுமே செய்யாத எம்.எல்.ஏ ஒருவரை ஒரு கும்பல் கொன்றுவிடுகிறது.

ReviewTamil

பவுடர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Powder Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

தேர்தல் நெருங்கி வரும் சமயம், மக்களுக்கு ஒன்றுமே செய்யாத எம்.எல்.ஏ ஒருவரை ஒரு கும்பல் கொன்றுவிடுகிறது.

பவுடர் கதை

தேர்தல் நெருங்கி வரும் சமயம், மக்களுக்கு ஒன்றுமே செய்யாத எம்.எல்.ஏ ஒருவரை ஒரு கும்பல் கொன்றுவிடுகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கமிஷ்னர் வீட்டில் ஒருவர் காணாமல் போகிறார் அவரை கண்டுபிடிக்க வருபர்தான் கதையின் நாயகன் நிகில் முருகன்.அடுத்து சினிமாவில் வேலை செய்துகொண்டிருக்கும் விஜய் ஸ்ரீ, அவர் மகனின் படிப்புக்காக மொபைல் போன் தேவைப்படுகிறது, அதனால் பணத்திற்காக ஒரு கொலை பழியை ஏற்றுக்கொள்கிறார். அடுத்து தனது மகளை காதலித்து கர்பமாக்கி ஏமாற்றியவரிடம், நீதி கேட்க செல்கிறார் தந்தை வையாபுரி. அடுத்து காதலித்து தன்னுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து மிரட்டுபவரிடம் பணத்தை கொடுக்க செல்கிறார் வித்யா பிரதீப் . இப்படி பல கதைகளுக்கு நடுவில், சென்னையில் இரவில் மனிதக்கறி வேட்டை நடக்கிறது. இந்த கதைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் என்ன சம்மந்தம் என்பதே படத்தின் மீதி கதை...

Read alsoKaari Tamil Movie Review

What works

  • கதை
  • அனைவரின் சிறப்பான நடிப்பு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • சுற்றிவளைத்த முதல்பாதி திரைக்கதை
  • ஆதவனின் சில காமெடிகள்

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp