2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Por Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார்.

Por Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார்.
பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிரபு மருத்துவ சம்மந்தமான படிப்பை படிக்கிறார். பல்கலைக்கழகத்தில் பிரபு சூப்பர் சீனியர் என்பதால், பல்கலைக்கழகத்தை ஆள்கிறார், இவர் நண்பர்கள், காதலி என மிக சந்தோஷமாக இருக்கிறார்.
Read alsoAthomugam Tamil Movie Review
பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவனாக சேரும் யுவராஜ். சீனியர்களுடன் சண்டையிடுகிறார், அப்போது நண்பர்களுக்காக பிரபு வருகிறார். பிரபு, யுவராஜ் இருவருக்கும் சிறுவயது முன்பகை இருக்கிறது. அதன் காரணமாக யுவராஜ், பிரபுவிடம் உன் நண்பர்கள், காதலி என அனைவரையும் உன்னிடமிருந்து பிரித்து, உனக்கும் அந்த வலியை கொடுத்து பழி வாங்குவேன் என்கிறார். அதன் பிறகு இவர்கள் இருவருக்குள் என்னென்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy