Skip to content
Thamizh Padam

பிஸ்தா · Review

ReviewTamil

பிஸ்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

Pistha Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர் ரமேஷ் பாரதி சற்று வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்

ReviewTamil

பிஸ்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

Pistha Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர் ரமேஷ் பாரதி சற்று வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்

பிஸ்தா கதை

யோகிபாபுவுக்கு கீழ் மெட்ரோ சிரிஷ் மற்றும் சதிஷ் வேலைசெய்கிறார்கள், இவர்கள் செய்யும் வேலை என்னவென்றால் யாருக்காவது திருமணத்தில் விருப்பம் இல்லையென்றால் அவர்களை கடத்திக்கொண்டு போய் அவர்களின் காதலனுடன் சேர்த்து வைப்பதுதான் , ஜோசியர் ஒருவர் சிரிஷ் -க்கு விரைவில் திருமணம் செய்துவைக்க வேண்டும் இல்லையென்றால் இவரால் பல பிரச்சனைகள் குடும்பத்தில் ஏற்படும் என்கிறார் , இதனால் சிரிஷிக்கு 6 மாதத்திற்குள் திருமணம் செய்துவைக்க அவரின் குடும்பத்தினர் பெண்பார்க்க தீவிரமாக ஈடுபடுகின்றனர் , அதே நேரத்தில் சிரிஷ் ஒரு பெண்ணையும் பார்த்து காதலிக்கிறார் கடைசியில் இவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்தாரா ? இல்லையா? அல்லது வேறுஒரு பெண்ணை திருமணம் செய்தாரா? இல்லையா ? என்பது தான் மீதி கதை....

இதனை இயக்குனர் ரமேஷ் பாரதி சற்று வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்

What works

  • வித்தியாசமான கதைக்களம்
  • தரனின் தரமான இசை
  • ஒளிப்பதிவு
  • அனைவரின் நடிப்பு

What doesn't

  • சிரிப்பு வராத சில காமெடிகள்

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp