Skip to content
Thamizh Padam

News

News1 min read

பிங்க் (Pink) ஹிந்தி பட தமிழ் ரீமேக்ல் அஜித்

டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கின்ற விஸ்வாசம் படத்தினுடைய ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. தற்போது விஸ்வாசம் படத்திற்கான அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதனால் தல ரசிகர்கள் விஸ்வாசம் படத்துக்காக பொங்கலுக்கு காத்து கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி விஸ்வாசம் படம் வெளிவர இருக்க நிலைமையில் அஜித் அடுத்ததா (Pink) ஹிந்தி படத்தோட தமிழ் ரீமேக்ல் நடிக்க இருக்கிறதா நம்பத்தகுந்த வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இத்தனை நாள் மாஸ் மற்றும் ஸ்டைலிஷா பார்த்த தல அஜித்தை கதையின் நாயகனாக நீண்ட இடைவேளைக்கு பிறகு நாம் பார்க்க போகும் படமாக (Pink) தமிழ் ரீமேக் இருக்குமென்று கூறப்படுகிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp