2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Pichaikkaran 2 Tamil Movie Review
இந்த கதையினை விஜய் ஆண்டனி அவரே இயக்கி நடித்துள்ளதால் , தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
Pichaikkaran 2 Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை விஜய் ஆண்டனி அவரே இயக்கி நடித்துள்ளதால் , தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்தியாவின் மிக பெரிய டாப் 10 பணக்காரர்களுள் ஒருவராக இருக்கிறார் கதையின் நாயகன் விஜய் குருமூர்த்தி , விஜய் குருமூர்த்தி உடன் இருப்பவர்கள் அவரை கொன்று அவரின் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகின்றனர். அதே சமயம் மூலை மாற்று அறுவை சிகிச்சை பற்றி அறிகிறார்கள் விஜய் குருமூர்த்தி யின் நண்பர்கள்.
ஒரு பிச்சைக்காரனுக்கு இவரின் மூலையை மாற்றிவிட்டு பிச்சைக்காரனின் மூலையை இவரின் உடம்பிற்கு மாற்றுகின்றனர், அப்படி இவர் பிச்சைக்காரனாக மாறிய பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பதும் பிகிலி மற்றும் ஆன்டி பிகிலி யார் என்பதும் ராணி பாப்பா யார் என்பதும்தான் படத்தின் மீதி கதை...
இந்த கதையினை விஜய் ஆண்டனி அவரே இயக்கி நடித்துள்ளதால் , தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy