Skip to content
Thamizh Padam

பேய காணோம் · Review

ReviewTamil

பேய காணோம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Peiya Kaanom Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர் செல்வ அன்பரசன் நடித்து இயக்கியுள்ளார்.

ReviewTamil

பேய காணோம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Peiya Kaanom Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர் செல்வ அன்பரசன் நடித்து இயக்கியுள்ளார்.

பேய காணோம் கதை

வாழ்க்கையில் எப்படியாவது பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று துடிக்கிறான் , கதையின் நாயகன் த.க.தெ.ம.கி , ஆனால் தயாரிப்பாளர்கள் யாரும், இவர் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரிக்க முன் வரவில்லை, அதனால் சிறிய நடிகர்களை வைத்து சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்க ஆரம்பிக்கிறார் த.க.தெ.ம.கி.

அப்படி இவர் எடுக்கும் படம் தான் பேய காணோம். இந்த படத்தின் படப்பிப்பு தொடங்கிய நிலையில் சில அமானுஷிய நிகழ்வுகளும் நடக்கின்றன. அந்த அமானுஷிய நிகழ்வுக்கு காரணம், மீரா மிதுன் தான் என்பது தெரியவருகிறது. இந்த சில தடங்கல்களை தாண்டி இயக்குனர் த.க.தெ.ம.கி படத்தை எடுத்தாரா ? இல்லையா ? என்பதும் மீரா மிதுனுக்கும் இந்த படப்பிடிப்புக்கும் என்ன சம்மந்தம் என்பதே படத்தின் மீதி கதை...

இதனை இயக்குனர் செல்வ அன்பரசன் நடித்து இயக்கியுள்ளார்.

Read alsoLaththi Movie Review

What works

  • கதை
  • அனைவரின் நடிப்பு
  • படத்தின் உருவாக்கம் பற்றிய வீடியோ

What doesn't

  • கதைக்களம்
  • ஒளிப்பதிவு
  • பேய் ஒப்பனை (மேக்கப் )

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசெல்வ அன்பரசன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp