2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Peddi Movie Review
கிரிக்கெட் ஆட்டத்தில் அசைக்க முடியாத நபராக விளங்கினாலும் சாதிய பிரச்னை அவரது அடையாளத்தை அசிங்கப்படுத்த அங்கிருந்து குஸ்தி சொல்லித் தரும் சிவராஜ்குமாரிடம் அவரை வரவழைக்கிறது.

Peddi Movie Review
Critic · Our rating
கிரிக்கெட் ஆட்டத்தில் அசைக்க முடியாத நபராக விளங்கினாலும் சாதிய பிரச்னை அவரது அடையாளத்தை அசிங்கப்படுத்த அங்கிருந்து குஸ்தி சொல்லித் தரும் சிவராஜ்குமாரிடம் அவரை வரவழைக்கிறது.
பெத்தி (2026) - முன்னோட்டம்
ராம்சரண், ஷிவா ராஜ்குமார், ஜான்வி கபூர் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகியுள்ள 'பெத்தி' திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
விஜயநகரம் எனும் ஊரை தாண்டி மலை கிராமத்தில் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் சுமர் 1800க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அந்த மலையை தாண்டி ரயில் சென்றாலும் அந்த ஊரில் அது நிற்காத நிலையில், ஒத்தையடி பாதையில் பல கிலோ மீட்டர் நடந்தே மக்கள் வேலைக்குச் செல்லும் சூழல் நிலவுகிறது. கூலி கொடுத்தால் யாருக்காகவும் ஆடக்கூடிய ஆட்டக் கூலியாக அறிமுகமாகிறார் பெத்தி (ராம் சரண்).
கிரிக்கெட் ஆட்டத்தில் அசைக்க முடியாத நபராக விளங்கினாலும் சாதிய பிரச்னை அவரது அடையாளத்தை அசிங்கப்படுத்த அங்கிருந்து குஸ்தி சொல்லித் தரும் சிவராஜ்குமாரிடம் அவரை வரவழைக்கிறது. அதற்கு காரணமாக அப்பளசூரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெகபதி பாபுவிற்கு நேரும் சம்பவமும் வழிகாட்டுகிறது. எப்படியாவது குஸ்தியில் தேசிய சாம்பியனாக மாறி தனது ஊருக்கு அடையாளத்தை பெற்றுத் தர போராடும் பெத்திக்கு கிளைமேக்ஸ் நெருக்கத்தில் என்ன நடக்கிறது. இனிமேல் விளையாடவே முடியாத சூழல் உருவாக அதன் பின்னர் அவர் சாதித்தாரா? இல்லையா? என்பது தான் பெத்தி படத்தின் கதை.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy