2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Pechi Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ராமசந்திரன் இயக்கியுள்ளார்.

Pechi Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ராமசந்திரன் இயக்கியுள்ளார்.
கொல்லிமலையில் அரண்மனைக்காடு என்று ஒரு இடம் உள்ளது. அங்கு வரும் ஒரு காதல் ஜோடி ஒரு அமானுஷிய சக்தியால் இறந்துபோகின்றனர். பிறகு கதையின் நாயகி மீனா அவரின் நண்பர்களுடன் இந்த அரண்மனைக்காடை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
Read alsoVascoDaGama Tamil Movie Review
மீனா மற்றும் அவர்களின் நண்பர்களை பத்திரமாக அழைத்துச்சென்று கூட்டிவர, மாரி என்பவர் வருகிறார். மாரியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் மலை ஏறுகின்றனர். மாரி சொல்வதை கேட்காமல் அவர்களின் இஷ்டத்திற்கு செய்கிறார்கள். பிறகு அங்கு அமானுஷியமான விஷயங்கள் நடக்கிறது கடைசியில் இவர்கள் 6 பேரும் பத்திரமாக வந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ராமசந்திரன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy