News1 min read
பாட்டியாக நடிக்கும் Kajal Aggarwal
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில், 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் கமல்ஹாசனின் மனைவியாக 85 வயது மதிக்கத்தக்க வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





