News1 min read
விக்ரம் படத்தின் First Single வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் , விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் ஆகியோர் நடித்து முடித்து ஜூன் 3 ம் தேதிக்கு திரைக்கு வரவுள்ள படம் தான் விக்ரம்
படத்தின் ப்ரோமோஷன் எல்லாம் படு பயங்கரமாக நடந்து கொண்டு இருக்கிறது இந்நிலையில் விக்ரம் படத்திலிருந்து பத்தல பத்தல முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது
அனிருத் இசையில் பல ஆண்டுகளுக்கு பிறகு கமல் ஹாசன் அவர்களே வரிகள் எழுதி பத்தல பத்தல என்ற பாடலை பாடியுள்ளார், ஆண்டவர் குரலை பல வருடங்கள் கழித்து கேட்டதும் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்
Pathala Pathala Song Review Clik Here





