Skip to content
Thamizh Padam

பன்னி குட்டி · Review

ReviewTamil

பன்னி குட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

Panni Kutty Tamil Movie Review

Critic · Our rating

யோகி பாபுவும் கருணாகரனும் பன்றிக்குட்டியைத் எதற்காக தேடுகிறார்கள்?

ReviewTamil

பன்னி குட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

Panni Kutty Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

யோகி பாபுவும் கருணாகரனும் பன்றிக்குட்டியைத் எதற்காக தேடுகிறார்கள்?

பன்னிகுட்டியின் கதை :

பன்னி குட்டி பற்றிய மூடநம்பிக்கையை கதையின் மையமாக வைத்துள்ளார்... ஆரம்ப கதைக்களம் கருணாகரனிடமிருந்து ஆரம்பிக்கிறது
ஒரு வெள்ளைப்பன்றியால் கருணாகரனுக்கு முன்பே பிரச்னை ஏற்பட்டுள்ளது... அந்த பன்றி குட்டியோ யோகிபாபுவியிடம் உள்ளது ஒரு கட்டத்தில் அந்த பன்றி குட்டி தொலைந்து விடுகிறது யோகி பாபு மற்றும் கருணாகரன் அந்த பன்னிகுட்டியை தீவிரமாக தேடுகிறார்கள் இவர்கள் பன்றியை தேடும் சில இடங்களில் காமெடி நன்றாகவே இருக்கிறது

யோகி பாபுவும் கருணாகரனும் பன்றிக்குட்டியைத் எதற்காக தேடுகிறார்கள்? பன்றிக்குட்டியைப் பிடிப்பார்களா? பன்றிக்குட்டி யாருக்கு சொந்தம்? கதையின் பின்னணி என்ன? என்பதே மீதமுள்ள கதைக்களம். இந்த கதையின் நாயகன் அந்த பன்றி குட்டி தான்

Read alsoChiyan Vikram Hopitalaised

What works

  • திரைக்கதை,
  • சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு,
  • கிருஷ்ண குமார் [K] இசை.
  • அனைவரின் எதார்த்த நடிப்பு

What doesn't

  • மெல்ல நகரும் கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp