Skip to content
Thamizh Padam

படவேட்டு · Review

ReviewTamil

படவேட்டு தமிழ் திரைப்பட விமர்சனம்

Padavettu Tamil Movie Review

Critic · Our rating

மல்லூர் என்கிற கிராமத்தில் கதையின் நாயகன் நிவின்பாலி வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஒரு காலத்தில் அந்த ஊர் மக்களுக்கே முன்னுதாரணமாக இருந்த நிவின்பாலி தற்போது அந்த ஊர் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறார் அதற்கு காரணம் அவர் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருப்பதுதான், இதற்கிடையில்

ReviewTamil

படவேட்டு தமிழ் திரைப்பட விமர்சனம்

Padavettu Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

மல்லூர் என்கிற கிராமத்தில் கதையின் நாயகன் நிவின்பாலி வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஒரு காலத்தில் அந்த ஊர் மக்களுக்கே முன்னுதாரணமாக இருந்த நிவின்பாலி தற்போது அந்த ஊர் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறார் அதற்கு காரணம் அவர் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருப்பதுதான், இதற்கிடையில்

படவேட்டு கதை

மல்லூர் என்கிற கிராமத்தில் கதையின் நாயகன் நிவின்பாலி வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஒரு காலத்தில் அந்த ஊர் மக்களுக்கே முன்னுதாரணமாக இருந்த நிவின்பாலி தற்போது அந்த ஊர் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறார் அதற்கு காரணம் அவர் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருப்பதுதான், இதற்கிடையில் இவருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் மோதல் ஏற்படுகிறது , அதேசமயம் அந்த ஊர்மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு பிரச்னை ஏற்படுகிறது , கடைசில் நிவின்பாலியும் ஊர் மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதுதான் படத்தின் மீதி கதை...

What works

  • கதைக்களம்
  • நிவின்பாலியின் நடிப்பு
  • கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை & பாடல்கள்
  • ஒளிப்பதிவு
  • வசனங்கள்

What doesn't

  • பயன்படுத்தாத சில கதாபாத்திரங்கள்
  • மெல்ல நகரும் முதல் பாதி

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp