Skip to content
Thamizh Padam

ஒத்த ஓட்டு முத்தையா · Review

ReviewTamil

ஒத்த ஓட்டு முத்தையா தமிழ் திரைப்பட விமர்சனம்

Otha Votu Muthaiya Tamil Movie Review

ReviewTamil

ஒத்த ஓட்டு முத்தையா தமிழ் திரைப்பட விமர்சனம்

Otha Votu Muthaiya Tamil Movie Review

ஒத்த ஓட்டு முத்தையா கதை

கதையின் நாயகன் முத்தையாவுக்கு, தேர்தல் சமயத்தில் அவருக்கு ஒரே ஒரு ஓட்டுதான் வந்திருக்கும் அதனால் தான் அவருக்கு ஒத்த ஓட்டு முத்தையா என்ற பெயர் வந்திருக்கும். முத்தையாவுக்கு மூன்று தங்கைகள் இருக்கிறார்கள். இவர்களை ஒன்றாக பிறந்த அண்ணன், தம்பிகளுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என ஆசை படுகிறார்.

Read also2K Love Story Tamil Movie Review

முத்தையாவின் மூன்று தங்கைகளோ தங்களுக்கு பிடித்தவர்களை காதலிக்கிறார்கள். அதே நேரத்தில், முத்தையா தான் இருந்த கட்சியிலிருந்து விலகி சுயேட்சையாக நின்று வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார், கடைசியில் முத்தையா தேர்தலில் வென்றாரா? இல்லையா? என்பதும் தங்கைகளின் திருமணத்தை தான் நினைத்தபடி நடத்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார்.

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசாய் ராஜகோபால்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp