Skip to content
Thamizh Padam

News

News1 min read

விருதுகளை சூறையாடிய சூரரைப்போற்று படக்குழு

ஓசகா தமிழ் திரைப்பட விழாவில் சூரரைப்போற்று படக்குழு 6 விருதுகளை வென்றுள்ளது

ஓசகா தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை சூரரைப்போற்று படம் வென்றது,
சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா வென்றார், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி பிரகாஷ் வென்றார், சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கரா வென்றார், சிறந்த தயாரிப்புக்காக 2டி என்டர்டைன்மெட் நிறுவனம் வென்றது, மற்றும் சிறந்த கலை இயக்குனருக்கான விருதை ஜாக்கி வென்றார்
ரசிகர்களின் மனதை வென்ற சூரரைப்போற்று திரைப்படம் ஓசகா தமிழ் திரைப்பட விழாவில் மொத்தம் 6 விருதுகளை வென்றுள்ளது...

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp