2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Oru Thavaru Seidhal Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் மணி தமோதிரன் இயக்கியுள்ளார்.

Oru Thavaru Seidhal Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் மணி தமோதிரன் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். தான் எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறான். நாயகனும் அவரின் நண்பர்களும் சென்னையில் ஓர் வாடகை வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள். அதற்கு வாடகை கொடுக்கவில்லை என்பதற்காக அவர்களை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார் வீட்டின் உரிமையாளர்.
Read alsoKalvan Movie Review
அன்று இரவே நாயகன் தன் சிறுவயது காதலியை சந்திக்கிறான், பையனின் சிகிச்சைக்காக வந்த காதலியை சிலர் ஏமாற்றியது தெரியவருகிறது. அப்போது தேர்தல் நடக்கும் சமயம் என்பதால் ஒரு கட்சியிடம் அவர்களை ஜெயிக்கவைப்பதாக சொல்கிறார்கள், அதற்கான வேலைகளையும் செய்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் இவர்களை ஏமாற்றிவிடுகிறார்கள். இதனால் அரசியல்வாதிகளை பழிவாங்க துடிக்கிறார்கள் நாயகனும் அவர்களின் நண்பர்களும். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் மணி தமோதிரன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy