Skip to content
Thamizh Padam

ஒன்ஸ் மோர் · Review

ReviewTamil

ஒன்ஸ் மோர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Once More Movie Review

Critic · Our rating

உணர்ச்சிப்பூர்வமான காதல், நல்ல இசை மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பிற்காக 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தை திரையரங்கில் ஒருமுறை குடும்பத்தோடும் நண்பர்களோடும் கண்டிப்பாய் ரசித்து பார்க்கலாம்.

ReviewTamil

ஒன்ஸ் மோர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Once More Movie Review

Critic · Our rating

Fans:Rate it

உணர்ச்சிப்பூர்வமான காதல், நல்ல இசை மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பிற்காக 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தை திரையரங்கில் ஒருமுறை குடும்பத்தோடும் நண்பர்களோடும் கண்டிப்பாய் ரசித்து பார்க்கலாம்.

ஒன்ஸ் மோர் (2026) - முன்னோட்டம்

இயக்கநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள காதல் திரைப்படம் 'ஒன்ஸ் மோர்'.

ஒன்ஸ் மோர் கதை

கடந்த காலக் காதல் தோல்வியினால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்தும், சோகத்திலிருந்தும் மீள முடியாமல் தவிக்கும் ரகுவரன் (அர்ஜுன் தாஸ்). அவரது வாழ்க்கையில் புயலாகவும், வெளிச்சமாகவும் நுழைகிறார் அஞ்சலி (அதிதி சங்கர்). ரகுவை பழைய சோகத்திலிருந்து மீட்டெடுக்க அஞ்சலி முயலும் போது, ரகுவின் கடந்த காலக் காதலியான இந்திரா (சோனா ஒலிPost) மீண்டும் குறுக்கிடுகிறார். இதன் பின் ரகு தனது பழைய நினைவுகளை கடந்து புதிய காதலை ஏற்றுக்கொண்டாரா? என்பதே படத்தின் கதை.

உணர்ச்சிப்பூர்வமான காதல், நல்ல இசை மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பிற்காக 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தை திரையரங்கில் ஒருமுறை குடும்பத்தோடும் நண்பர்களோடும் கண்டிப்பாய் ரசித்து பார்க்கலாம்.

Read alsoAmaram Movie Review

Stills

What works

  • அர்ஜுன் தாஸின் நடிப்பு
  • அதிதி சங்கரின் எனர்ஜி
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • தொழில்நுட்பத் தரம்
  • ஹெஷாம் அப்துல் வஹாபின் பின்னணி இசையும் பாடல்களும் காதலின் உணர்வை அழகாக கடத்துகின்றன.

What doesn't

  • இரண்டாம் பாதி தொய்வு
  • பழக்கப்பட்ட கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

அஅர்ஜுன் தாஸ்Actor
அஅதிதி சங்கர்Actor

More reviews

See all
1 / 8

ஒன்ஸ் மோர் — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp