2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Oh My Ghost Tamil Movie Review
சன்னி லியோன் போன ஜென்மத்தில் ஒரு இளவரசியாக இருக்கிறார், அவர்தான் பேயாக மாறி தர்ஷா குப்தாவை தாக்குகிறார் என்பது தெரியவருகிறது, பிறகு சதிஷ் சன்னி லியோன் ஊருக்கு சென்று அவரை பற்றி தெரிந்துகொண்டு பேயை அடக்கினாரா ?

Oh My Ghost Tamil Movie Review
Critic · Our rating
சன்னி லியோன் போன ஜென்மத்தில் ஒரு இளவரசியாக இருக்கிறார், அவர்தான் பேயாக மாறி தர்ஷா குப்தாவை தாக்குகிறார் என்பது தெரியவருகிறது, பிறகு சதிஷ் சன்னி லியோன் ஊருக்கு சென்று அவரை பற்றி தெரிந்துகொண்டு பேயை அடக்கினாரா ?
கதையின் நாயகன் சதிஷ் ஒரு கதை ஆசிரியராக இருக்கிறார், இவருக்கு 18+ கதைகளை இயக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். தர்ஷா குப்தா சதீஷின் காதலியாக இருக்கிறார். அவருக்கு அடிக்கடி அமானுஷிய கனவுகள் வருகின்றன.
சன்னி லியோன் போன ஜென்மத்தில் ஒரு இளவரசியாக இருக்கிறார், அவர்தான் பேயாக மாறி தர்ஷா குப்தாவை தாக்குகிறார் என்பது தெரியவருகிறது, பிறகு சதிஷ் சன்னி லியோன் ஊருக்கு சென்று அவரை பற்றி தெரிந்துகொண்டு பேயை அடக்கினாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
இதனை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy