2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Nilai Marandhavan Tamil Movie Review
இந்த கதையில் பகத் பாசில், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நஸ்ரியா நடித்துள்ளார்கள் மற்றும் படத்தின் அணைத்து காட்சிகளும் தத்ரூபமாக இருக்கிறது

Nilai Marandhavan Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையில் பகத் பாசில், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நஸ்ரியா நடித்துள்ளார்கள் மற்றும் படத்தின் அணைத்து காட்சிகளும் தத்ரூபமாக இருக்கிறது
Trance என்கிற மலையாள படத்தை தமிழில் டப்பிங் செய்துள்ள படம் தான் இந்த நிலை மறந்தவன்
நிலை மறந்தவனின் கதை :
வாழ்வதற்கு வழி தெரியாத ஒரு இளைஞன் வேறு வழியில்லாமல் காலத்தின் கட்டாயத்தினால் ஒரு செயலில் ஈடுபடுகிறான் சில சமயங்களில் அவன் நல்லவன் என்பதை வெளிக்காட்ட வரும்போது சூழ்நிலை அவனை எதுவம் செய்ய விடாமல் தடுக்கிறது அப்படி ஒரு இளைஞன் தான் பகத் பாசில் மதத்தின் பெயரை சொல்லி ஏமாற்றும் இவனுக்கு இவன் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒரு வாழ்க்கை கிடைக்கிறது, அப்படி வாழ்க்கை கிடைக்கும்போது சில எதிரிகளும் கிடைக்கிறார்கள் அவர்களை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் மீதி கதையாக உள்ளது...
இந்த கதையில் பகத் பாசில், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நஸ்ரியா நடித்துள்ளார்கள் மற்றும் படத்தின் அணைத்து காட்சிகளும் தத்ரூபமாக இருக்கிறது
Read alsoGargi Tamil Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy