Skip to content
Thamizh Padam

News

OTT

ப்ரைம் வீடியோவின் பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியாகும் சிபிராஜின் 'மாயோன்'

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் மற்றும் அருண்மொழி மாணிக்கம் வழங்கும் சிபிராஜ் நடித்த 'மாயோன்' திரைப்படம் தற்போது உங்களுக்கு பிடித்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

Read full story
Thamizh Padam · · Swipe up
Event

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா - சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குஷி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம்…

Read full story
Thamizh Padam ·
News

அஜ்மல் நடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் - 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது!

நடிகர் அஜ்மல் கோ, நெற்றிக் கண் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். தொடர்ந்து தமிழில் குறிப்பிடும்படியான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கும் புதிய படத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியாக அஜ்மல் நடிக்க உள்ளார்…

Read full story
Thamizh Padam ·
News

இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தனது அடுத்த புதிய ஆக்‌ஷன் படத்தை அறிவித்துள்ளார்!

கமல்ஹாசனின் ’தூங்கா வனம்’ மற்றும் விக்ரமின் ’கடாரம் கொண்டான்’ ஆகிய இரண்டு பாராட்டுக்குரிய படங்களுக்காக புகழ் பெற்ற இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தற்போது தனது அடுத்த புதிய படம் ஒன்றை அறிவித்துள்ளார். இதில் நடிகர்கள் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால்…

Read full story
Thamizh Padam ·
Event

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஃபேண்டஸி விருந்து கொடுக்கத் தயாராக உள்ளது!

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ். மன்சூர், தமிழ்த் திரையுலகில் திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்துடன் நல்ல தரமான படங்களை உருவாக்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் தனது தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும்…

Read full story
Thamizh Padam ·
News

ஆக்ஷன்கிங் அர்ஜுன் இயக்கும் திரைப்படம் ஹைதராபாத்தில் இன்று முதல் படப்பிடிப்பு துவங்கியது

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

Read full story
Thamizh Padam ·
OTT

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஒரிஜினல் சீரிஸ் "மத்தகம்" ஆகஸ்ட் 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !!

இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள "மத்தகம்" சீரிஸில் நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி (திவ்யதர்ஷினி) முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Read full story
Thamizh Padam ·
Event

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே' எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் 'அடியே' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு…

Read full story
Thamizh Padam ·
News

‘வேம்பு’ பட டைட்டில் லுக்கை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

Read full story
Thamizh Padam ·
Event

'NC 23' படப்பிடிப்பு தளத்தை 'தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன்' எனும் பெயரில் ஆவண படமாக உருவாக்கி இருக்கிறது படக்குழு

ஒரு திரைப்படத்தின் தயாரிப்பை போலவே... அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளும் முக்கியமானது. குறிப்பாக உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின் படப்பிடிப்பு, சம்பவம் நடைபெற்ற அசலான இடங்களில் படமாக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர்…

Read full story
Thamizh Padam ·

News

Tamil cinema news, events and OTT updates

ப்ரைம் வீடியோவின் பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியாகும் சிபிராஜின் 'மாயோன்'
OTT

ப்ரைம் வீடியோவின் பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியாகும் சிபிராஜின் 'மாயோன்'

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் மற்றும் அருண்மொழி மாணிக்கம் வழங்கும் சிபிராஜ் நடித்த 'மாயோன்' திரைப்படம் தற்போது உங்களுக்கு பிடித்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

Thamizh PadamWhatsApp
விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு
Event

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா - சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குஷி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம்…

Thamizh PadamWhatsApp
அஜ்மல் நடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் - 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது!
News

அஜ்மல் நடிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் - 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது!

நடிகர் அஜ்மல் கோ, நெற்றிக் கண் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். தொடர்ந்து தமிழில் குறிப்பிடும்படியான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கும் புதிய படத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியாக அஜ்மல் நடிக்க உள்ளார்…

Thamizh PadamWhatsApp
இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தனது அடுத்த புதிய ஆக்‌ஷன் படத்தை அறிவித்துள்ளார்!
News

இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தனது அடுத்த புதிய ஆக்‌ஷன் படத்தை அறிவித்துள்ளார்!

கமல்ஹாசனின் ’தூங்கா வனம்’ மற்றும் விக்ரமின் ’கடாரம் கொண்டான்’ ஆகிய இரண்டு பாராட்டுக்குரிய படங்களுக்காக புகழ் பெற்ற இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தற்போது தனது அடுத்த புதிய படம் ஒன்றை அறிவித்துள்ளார். இதில் நடிகர்கள் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால்…

Thamizh PadamWhatsApp
எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஃபேண்டஸி விருந்து கொடுக்கத் தயாராக உள்ளது!
Event

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஃபேண்டஸி விருந்து கொடுக்கத் தயாராக உள்ளது!

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ். மன்சூர், தமிழ்த் திரையுலகில் திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்துடன் நல்ல தரமான படங்களை உருவாக்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் தனது தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும்…

Thamizh PadamWhatsApp
ஆக்ஷன்கிங் அர்ஜுன் இயக்கும் திரைப்படம் ஹைதராபாத்தில் இன்று முதல் படப்பிடிப்பு துவங்கியது
News

ஆக்ஷன்கிங் அர்ஜுன் இயக்கும் திரைப்படம் ஹைதராபாத்தில் இன்று முதல் படப்பிடிப்பு துவங்கியது

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

Thamizh PadamWhatsApp
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஒரிஜினல் சீரிஸ் "மத்தகம்" ஆகஸ்ட் 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !!
OTT

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஒரிஜினல் சீரிஸ் "மத்தகம்" ஆகஸ்ட் 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !!

இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள "மத்தகம்" சீரிஸில் நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி (திவ்யதர்ஷினி) முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Thamizh PadamWhatsApp
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே' எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு
Event

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே' எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் 'அடியே' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு…

Thamizh PadamWhatsApp
‘வேம்பு’ பட டைட்டில் லுக்கை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்
News

‘வேம்பு’ பட டைட்டில் லுக்கை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

Thamizh PadamWhatsApp
'NC 23' படப்பிடிப்பு தளத்தை 'தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன்' எனும் பெயரில் ஆவண படமாக உருவாக்கி இருக்கிறது படக்குழு
Event

'NC 23' படப்பிடிப்பு தளத்தை 'தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன்' எனும் பெயரில் ஆவண படமாக உருவாக்கி இருக்கிறது படக்குழு

ஒரு திரைப்படத்தின் தயாரிப்பை போலவே... அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளும் முக்கியமானது. குறிப்பாக உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின் படப்பிடிப்பு, சம்பவம் நடைபெற்ற அசலான இடங்களில் படமாக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர்…

Thamizh PadamWhatsApp
ஈழத்தமிழ் தான் தூய்மையான தமிழ் - ‘என்னுயிர்க் கீதங்கள் 50’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழத்தமிழரான கவிஞர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகத்திறன் கொண்ட சாந்தரூபி அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர் ஆவார். பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும் ஆற்றல் கொண்ட இவருடைய வரிகள் மற்றும்…

Thamizh PadamWhatsApp
'வான் மூன்று' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும், இயக்குநர் ஏஎம்ஆர் முருகேஷின் ஃபீல் குட் லவ் டிராமா ‘வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஹா தமிழில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி…

Thamizh PadamWhatsApp
"ஊருசனம்" இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி

இன்று திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன. பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு அப்படிப்பட்ட பாடல்கள் உருவாகி வரும் சூழலில் நமது நாட்டுப்புற கலைகளையும் நம் சொந்த மண்ணின்…

Thamizh PadamWhatsApp
அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்கத்தில் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம் வெளியாக இருக்கிறது!

மசாலா பாப்கார்ன் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஐஸ்வர்யா கூறுகையில், “இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தேன். தயாரிப்பு,நிர்வாகத்தை சிறந்த முறையில் கற்று அனுபவம் பெற வெங்கட் பிரபு நிறுவனம் பெரிதும் உதவியது. எனது…

Thamizh PadamWhatsApp
“ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Sai Baba Pictures சார்பில், இயக்குநர், நடிகர் ஜி. சிவா நடித்து தயாரித்துள்ள திரைப்படம் “ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா” . இந்திய திரையுலகில் மிக அசாதாரண முயற்சியாக ஒரே ஒரு கதாபாத்திரம் பங்குபெறும் இப்படம் வரும் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை…

Thamizh PadamWhatsApp
ஹாலிவுட் நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் விருஷபா படத்தில் இணைந்துள்ளார் !!

இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால் மற்றும் ரோஷன் மேகா போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” திரைப்படத்தில் அடுத்த ஆளுமையாக ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் ஒப்பந்தம்…

Thamizh PadamWhatsApp
சென்னை YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி

சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் Little Maestro என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி நேற்று (5.8.2023) சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிஹரன் , ஆண்ட்ரியா…

Thamizh PadamWhatsApp
கல்யாண் ராமின் 'டெவில்' திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் - தன்னுடைய தொழில் முறையிலான திரையுலக வாழ்க்கை பயணத்தின் தொடக்க நிலையிலிருந்து தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர். இவருடைய கதை தேர்வில் மற்றொரு சுவாரசியமான திரைப்படத்தை ரசிகர்களுக்காக வழங்குகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை…

Thamizh PadamWhatsApp
“சந்திரமுகி 2” படத்திலிருந்து, கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’ கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
First look

“சந்திரமுகி 2” படத்திலிருந்து, கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’ கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திங்கள் மற்றும் கலைஞர்களின் உருவாக்கத்தில், பல ப்ளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ். பல பிரமாண்ட படங்களை தயாரித்து வரும், லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில்…

Thamizh PadamWhatsApp
'சென்னை எக்ஸ்பிரஸ்' முதல் 'ஜவான்' படம் வரை ஷாருக்கானுடன் அற்புதமாக இணைந்திருக்கும் லுங்கியின் கதை.

Share

Share on WhatsApp