2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Netru Indha Neram Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சாய் ரோஷன் இயக்கியுள்ளார்.

Netru Indha Neram Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சாய் ரோஷன் இயக்கியுள்ளார்.
2019 ம் வருடம் கதையின் நாயகன் நிகில் மற்றும் கதையின் நாயகி ரித்திகா இருவரும் மூன்று வருடங்களாக காதலிக்கின்றனர், இவர்களின் மூன்றாம் வருட காதல் கொண்டாட்டத்தை ஊட்டியில் கொண்டாட திட்டமிடுகிறார் ரித்திகா. அதற்க்காக நண்பர்களுடன் ஊட்டிக்கு செல்கிறார்.
Read alsoIdi Minnal Kadhal Tamil Movie Review
ஊட்டிக்கு சென்ற பிறகு நாயகன் நிகிலுக்கும், உடன் வந்த நண்பருக்கும் சண்டை நடக்கிறது. பிறகு ரித்திகாவுக்கும் நிகிலுக்கும் பிரச்சனை நடக்கிறது. இதனால் ரித்திகா மனம் உடைந்து போகிறார், அப்போது கதையின் நாயகன் நிகில் காணாமல் போகிறார், இதனை விசாரிக்க போலிசும் வருகிறது, கடைசியில் நிகிலுக்கு என்ன ஆயிற்று அவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சாய் ரோஷன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy