2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Navayuga Kannagi Tamil Movie Review
இந்த நவயுக கண்ணகி திரைப்படம் ShortFlix OTT தளத்தில் 24-12-2023 அன்று வெளியாகிறது.

Navayuga Kannagi Tamil Movie Review
Critic · Our rating
இந்த நவயுக கண்ணகி திரைப்படம் ShortFlix OTT தளத்தில் 24-12-2023 அன்று வெளியாகிறது.
சுவாதி, நந்தா இருவரும் காதலிக்கின்றனர். இருவருமே மருத்துவப்படிப்பு படித்துக்கொண்டிருக்கின்றனர். இருவரும் தங்கள் காதலை வீட்டில் சொல்ல நினைக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது, அது என்னவென்றால் இவர்கள் இருவருமே வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள்.சுவாதி ஒருகட்டத்திற்கு மேல் தன் அப்பாவிடம் சொல்கிறார், அப்போது அவர் சுவாதியை கண்டிக்கிறார்.
Read alsoSaba Nayagan Tamil Movie Review
நந்தாவை, சுவாதியின் கண் முன்னே ஆணவக்கொலை செய்துவிடுகிறார். பிறகு சுவாதியை வேறொருவருக்கு திருமணம் செய்துவைத்துவிடுகிறார். சில மாதங்களில் சுவாதி கர்பமாகிறார், ஆனால் அந்த கர்ப்பத்திற்கு அவரின் கணவர் காரணம் இல்லை. பிறகு சுவாதி தனக்கு நடந்ததை கணவருக்கு சொல்கிறார், அதன்பிறகு சுவாதியின் வாழ்க்கை என்னாயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் கிரண் ஓர் உண்மை சம்பத்தை தழுவி நல்ல கருத்துடன் இயக்கியுள்ளார்.
இந்த நவயுக கண்ணகி திரைப்படம் ShortFlix OTT தளத்தில் 24-12-2023 அன்று வெளியாகிறது.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy