Skip to content
Thamizh Padam

நந்தன் · Review

ReviewTamil

நந்தன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Nandhan Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் இரா.

ReviewTamil

நந்தன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Nandhan Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் இரா.

நந்தன் கதை

வணங்காமுடி என்கிற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவராக கோபுலிங்கமும், அவரின் குடும்பத்தினரும் இருக்கிறார்கள். அந்த ஊரில் ஊராட்சி மன்ற தலைவரை சீட்டு குலுக்கலில் தான் தேர்ந்தெடுப்பார்கள். கோபுலிங்கத்தை எதிர்து யாரும் போட்டியிடமாட்டார்கள், அதனால் அவர்களே எப்போதும் தேர்தலில் ஜெயிப்பார்கள்.

Read alsoLubber Pandhu Tamil Movie Review

தேர்தல் ஆணையம், வணங்காமுடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடுகிறார்கள். அதனால் கோபுலிங்கத்திடம் வேலை செய்யும் கதையின் நாயகன் அம்பேத் குமார் என்கிற கூழ்ப்பானையை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற செய்கிறார். பிறகு கோப்புலிங்கத்திற்கும் கூழ்ப்பானைக்கும் இடையே பிரச்சனை நடக்கிறது. இந்த பிரச்னைகளை கூழ்ப்பானை எப்படி எதிர்கொண்டான் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் இரா. சரவணன் இயக்கியுள்ளார்.

What works

  • சசிகுமார் & சுருதி நடிப்பு
  • அரசியல்பேசும் வசனங்கள்
  • ஜிப்ரானின் பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • படத்தொகுப்பு

What doesn't

  • மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

இஇரா. சரவணன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp