Skip to content
Thamizh Padam

நாகபந்தம் · Review

ReviewTamil

நாகபந்தம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Nagabandham Movie Review

Critic · Our rating

நாகபந்தம்: லாஜிக் பார்க்காமல், தியேட்டரில் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் மற்றும் புராணப் பின்னணி கொண்ட உலகத்தை விஷுவலாக மட்டும் ரசிக்க நினைப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

ReviewTamil

நாகபந்தம் தமிழ் திரைப்பட விமர்சனம்

Nagabandham Movie Review

Critic · Our rating

Fans:Rate it

நாகபந்தம்: லாஜிக் பார்க்காமல், தியேட்டரில் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் மற்றும் புராணப் பின்னணி கொண்ட உலகத்தை விஷுவலாக மட்டும் ரசிக்க நினைப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

நாகபந்தம்: தி சீக்ரெட் ட்ரெஷர் (2026) - முன்னோட்டம்

இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள புராண-ஃபேண்டஸி (Mythological Fantasy) படமான "நாகபந்தம்: தி சீக்ரெட் ட்ரெஷர்" (Nagabandham: The Secret Treasure) திரைப்படத்தின் முழுமையான விமர்சனம் இதோ

நாகபந்தம்: தி சீக்ரெட் ட்ரெஷர் கதை

பல வருடமாக மரத்தில் புதைந்து இருக்கும் வில்லன் பிரம்ம கமலம் கிடைத்தால் தான் மிகப்பெரிய சக்தியை அடையாளம் என இருக்கிறான், அதற்கு ஒருவர் உதவியும் செய்கிறார், அதே நேரத்தில் நாகபந்தம் புத்தகத்தை ஒரு அமெரிக்கர் கைப்பற்றி எங்கே வைத்திருக்கிறேன் என்று சொல்லாமலேயே இறக்கிறார்.

இந்த நிலையில் நாயகன் விராட் சந்தோஷமாக தன் குடும்பத்துடன் வாழ, அவருக்கு பிரம்ம கமலம் எடுக்கும் வேலை கிடைக்கிறது, இதை செய்தால் நிறைய பணம் கிடைக்கும் தங்கச்சி கல்யாணம் நடக்கும் என்பதால் சம்மதிகிறார்.

அப்போது பெரிய விபத்தில் அந்த பிரம்ம கமலத்தை நாயகன் தவறவிட, பிரம்ம கமலம் விராட்-டிடம் தான் உள்ளது என வில்லன் பர்ஸ்ட் சீன்-ல் தனக்கு உதவ ஒருவரை தயார் செய்ய அவன் வந்து நாயகன் தங்கச்சி திருமணத்தை நிறுத்தி அங்கிருப்பவர் எல்லோரையும் கொன்று குவித்து ஒரு சில டுவிஸ்ட்டுடன் அந்த பிரம்ம கமலத்தை தூக்கி செல்கிறார்.

பிறகு தான் அடைந்த துரோகத்தை அறிந்த நாயகன் அந்த பிரம்ம கமலத்தை கைப்பற்றி நாகபந்தம் புத்தகத்தை கண்டுபிடித்தாரா, நாயகன் ருத்ரா யார்? அவர் பின் உள்ள மர்மம் என்ன என்பதே மீதிக்கதை.

நாகபந்தம்: லாஜிக் பார்க்காமல், தியேட்டரில் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் மற்றும் புராணப் பின்னணி கொண்ட உலகத்தை விஷுவலாக மட்டும் ரசிக்க நினைப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம். ஆனால், வலுவான கதையையும் எமோஷனையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இது சற்றே ஏமாற்றமே!

Stills

What works

  • கதைக்கரு
  • விராட் கர்ணாவின் அட்டகாசமான நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • பிரம்மாண்டமான மேக்கிங்
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • சண்டை காட்சிகள் அதிலும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி

What doesn't

  • பெரிதாக ஒன்றுமில்லை

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

அஅபிஷேக் நாமாDirector
வவிராட் கர்ணாActor
நநபா நடேஷ்Actor
ஐஐஸ்வர்யா மேனன்Actor

More reviews

See all
1 / 6

நாகபந்தம் — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp