Skip to content
Thamizh Padam

நான் மிருகமாய் மாற · Review

ReviewTamil

நான் மிருகமாய் மாற தமிழ் திரைப்பட விமர்சனம்

Naan Mirugamaai Maara Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர் சத்யசிவா இன்னும் சற்று வித்யாசமாக இயக்கி இருக்கலாம்

ReviewTamil

நான் மிருகமாய் மாற தமிழ் திரைப்பட விமர்சனம்

Naan Mirugamaai Maara Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர் சத்யசிவா இன்னும் சற்று வித்யாசமாக இயக்கி இருக்கலாம்

நான் மிருகமாய் மாற கதை

ஒரு பெரிய தொழிலதிபரை கொள்வதற்காக ஒரு கூலிப்படை வருகிறது அவர்களிடமிருந்து தப்பித்து அவர் ஒருவரிடம் வண்டியில் லிப்ட் கேட்கிறார், அவரும் அடிபட்டவரை காப்பாத்துகிறார் பிறகு கூலிப்படை லிப்ட் கொடுத்தவரை கொன்றுவிடுகின்றனர் , இவர்களால் இறந்தவர் தான் கதையின் நாயகன் பூமியின் ( சசி குமார் ) தம்பி , பதிலுக்கு பூமியும் அந்த அந்த கூலிப்படை கூட்டத்தை தேடி கொள்கிறார் , அப்படி அந்த கூட்டத்தில் இறந்த ஒருவரின் அண்ணன் தான் தாஸ் (விக்ராந்த் ) இதற்க்கு பழி வாங்க தாஸ் பூமியை மிரட்டுகிறான் இவர்கள் இருவரில் யார் வாழ்ந்தார்கள் ? யார் வீழ்ந்தார்கள் ? என்பதே படத்தின் மீதி கதை

இதனை இயக்குனர் சத்யசிவா இன்னும் சற்று வித்யாசமாக இயக்கி இருக்கலாம்

What works

  • கதை
  • அனைவரின் நடிப்பு
  • பின்னனி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • சுவாரஸ்யமற்ற திரைக்கதை
  • மெல்ல நகரும் கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp